குறைந்தழுத்த மின்சாரம் சப்ளை

img

கடைக்கண் விநாயகநல்லூரில் குறைந்தழுத்த மின்சாரம் சப்ளை

கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயகநல்லூரில் குறைந்த மின் அழுத்தத்தைக் கண்டித்து மின்வாரிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.